ஆதிபராசக்தி நாயகனின் வடிவுகொண்டு !
பாலனில் பாடம் கற்று ! (01 - 07 வயது)
மீளியில் மீதியும் கற்று ! (08 - 10 வயது)
மறவோனில் மறவனாக நினைத்து ! (11 - 14 வயது)
திறவோனில் திறமை சேர்த்து ! (15 - 15 வயது)
விடலையில் வீரம் கொண்டு ! (16 - 16 வயது)
காளையில் கலைக்களனைத்தும் கற்று ! (17 - 30 வயது)
முதுமகனில் நெறிமுறையுடன் வாழ்பவரே ! (30 வயது முதல்)
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment