புறப்படு பொன்னியின்செல்வனே
சிந்தனை சிறகுகள்,
சிறைபிடிக்க படுமாயின்,
சீற்றமிகு காளையென,
சீறிப்பாயும் சிங்கமென,
புலிக்கொடி ஏந்திய
போர்படையின் தளபதியென,
புகழ் ஓங்க,
புறப்படு பொன்னியின்செல்வனே,
வாளேந்திய வம்சம்,
வாகை சூடட்டும் இனி.,
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment