சிவஞானத்தை போதித்த சித்தர்களே வாழ்க !
அருள்ஞானத்தை போதித்த அடிகளே வாழ்க !
அருட்பெரும்ஜோதி அகவல்தந்த அண்ணலே வாழ்க !
ஆறுதிருமுறைகள் தந்த வள்ளலே வாழ்க !
சொல்லற சும்மாயிருவென்ற அண்ணாமலையே வாழ்க !
எங்களையும் ஆட்கொண்ட இறையருளே வாழ்க !
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment