யாதுமாகிய இறையே வாழ்க !!
உருவாகி அருவாகி உருவருவாகி
ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டாகி
அதுவாகி இதுவாகி அதுஇதுவாகி
யாதுமாகிய இறையே வாழ்க !!
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment