அக்னியாய் ஐம்பூதத்தில் ஐக்கியமாகிய குருவே !
அடிகள் தங்கள் பொற்பாதம் போற்றியே !
அடியவன் நெஞ்சில் அருட்பெரும் சுடராகியே !
அண்டியோர் நலம் நானும் காக்கவே !
அடியேன் நானும் அடிகளை போலவே !
அடைய எண்ணினேன் அருட்பெரும் சுடரே !
அருள்வாய் எமக்கும் அதன் வழியே !
அதனால் பல்லுயிரும் நற்பலன் பெறவே !
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
அடிகள் தங்கள் பொற்பாதம் போற்றியே !
அடியவன் நெஞ்சில் அருட்பெரும் சுடராகியே !
அண்டியோர் நலம் நானும் காக்கவே !
அடியேன் நானும் அடிகளை போலவே !
அடைய எண்ணினேன் அருட்பெரும் சுடரே !
அருள்வாய் எமக்கும் அதன் வழியே !
அதனால் பல்லுயிரும் நற்பலன் பெறவே !
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment