பாடல்கள் எண்ணிக்கை: 5
தாக்கம் : திருவாசகம், சண்முக கவசம்
தமிழ் இலக்கணம் வெண்பா மற்றும் எதுகை மோனை சொற்கள்
1. இறவா நிலை வேண்டும் இறந்தால் மீண்டும் நான்
பிறவா நிலை வேண்டும் - முருகா! உமை நான்
மறவா நிலை வேண்டும் மறந்தால் நீ எமை என்றும்
மறவா நிலை வேண்டும் - முருகா!
2. அனுகா நிலை வேண்டும் அனுகினால் தீமை எமை
அனுகா நிலை வேண்டும் - முருகா! உமை நான்
விலகா நிலை வேண்டும் விலகினால் நீ எமை என்றும்
விலகா நிலை வேண்டும் - முருகா!
3. அஞ்சா நிலை வேண்டும் அஞ்சினால் உமையன்றி வேறெவர்க்கும்
அஞ்சா நிலை வேண்டும் – முருகா!
வேண்டா நிலை வேண்டும் வேண்டினால் உமையன்றி வேறெவையும்
வேண்டா நிலை வேண்டும் - முருகா!
4. வேற்றுமை நீங்க வேண்டும் நீங்கி உமைப்போல்
ஒற்றுமை ஓங்க வேண்டும் -முருகா!
புகழ் ஓங்க வேண்டும் நினது புகழ்போல் தரணியில் எனது
புகழ் ஓங்க வேண்டும் -முருகா!
5. துயர் நீக்க வேண்டும் தன் துயர்போல் பிறர்
துயர் நீக்க வேண்டும் -முருகா!
எமை காக்க வேண்டும் இமைப்பொழுதும் விலகாமல் நீ
எமை காக்க வேண்டும் -முருகா!
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:
Post a Comment