சக்தியின் வடிவுடனே !
பேதையில் பிறந்து ! (01 - 08 வயது)
பெதும்பையில் வளர்ந்து ! (09 - 10 வயது)
மங்கையில் மகிழ்ந்து ! (11 - 14 வயது)
மடந்தையில் மலர்ந்து ! (15 - 18 வயது)
அரிவையில் அறிந்து ! (19 - 24 வயது)
தெரிவையில் தெளிந்து ! (25 - 29 வயது)
பேரிளம்பெண்ணில் பேணிக்காப்பவரே ! (30 வயது முதல்)
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment