மஞ்சள் வண்ணப்பூக்கல் மலர்ச்சொரிய,
நாணலோ நானத்தால் தலைகுனிய,
நறுமுகையோ நறுமணத்தை காற்றில் கலக்க,
காலைத்தென்றல் காரிகையாய் மேனியில் தவழ,
காலைச்செங்கதிர் செந்நிற மேனியை தீண்ட,
மங்கையவள் மந்திரப்புன்னகை, மனதை வென்றதே !!
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
குறிப்பு :
மாமன் - கலைக்குமார் ஆகிய நான்.
மங்கை - காலைவேளையில் பணிக்கு செல்லும்பொழுது எழில் கொஞ்சிய இயற்கை காட்சி .
No comments:
Post a Comment