வள்ளலே இங்கு வாராயோ !
வளங்கள் யாவும் தாராயோ !
வாழ்வு சிறக்க உதவாயோ !
வையகம் செழிக்க செய்யாயோ !
வழியை எங்களுக்கு உணர்த்தாயோ !
வடிவேலரிடம் எங்களை சேர்ப்பாயோ !
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
வளங்கள் யாவும் தாராயோ !
வாழ்வு சிறக்க உதவாயோ !
வையகம் செழிக்க செய்யாயோ !
வழியை எங்களுக்கு உணர்த்தாயோ !
வடிவேலரிடம் எங்களை சேர்ப்பாயோ !
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment